ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ஃப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா இசை நிகழ்ச்சி நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகின்றன...