ஒரு நாளில் 15 முறை புவியை சுற்றப்போகும் இந்தியர் - மைக்ரோ கிராவிட்டியில் ISS-ல் நுழைந்த காட்சி

x

சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தார் சுபான்ஷு சுக்லா

ஒரு நாளில் 15 முறை புவியை சுற்றப்போகும் இந்தியர் - மைக்ரோ கிராவிட்டியில் குழந்தையை போல் ISS-ல் நுழைந்த காட்சி

ஆக்சியம்-4 குழுவினருக்கு Welcome Drink கொடுத்து வரவேற்பு

விண்வெளி மையத்தில் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

விண்வெளி மையத்தில் 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய திட்டம்

கைதட்டி பூரிப்படைந்த சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர்

60 வகையான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆக்சியம் 4 குழு


Next Story

மேலும் செய்திகள்