ஆக்ரோஷமாக ஓடிவந்து பேருந்தை தாக்கிய யானை - உயிர்பயத்தில் பயணிகள்.. திக் திக் காட்சி

x

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வாழச்சல் அருகே குட்டி யானையுடன் வந்த காட்டு யானைகள், அரசுப் பேருந்தை வழிமறித்தன. அப்போது, ஆக்ரோஷத்துடன் வந்த ஒரு யானை தனது தும்பிக்கையால் பேருந்தை மோதியது. இதைக் கண்ட ஓட்டுநர் பேருந்தை இயக்கியது, அந்த யானை அங்கிருந்து கடந்து சென்றது. அந்த பேருந்தில் இருந்த பயணிகள் செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்