தெருவில் விளையாடிய சிறுமியை கூட விட்டு வைக்காத மிருகம்.. பெற்றோர்களே உஷார்

x

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கூலி தொழிலாளி கைது

தென்காசி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு சிவராமன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையறியந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார், சிவராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்