Amitsha || அமித்ஷா தீவிர ஆலோசனை

x

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, பாஜக மையக் குழு கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் டெல்லி இல்லத்தில் நடைபெற்றது.இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெயிஸ்வால், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பீகாரில் பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி அமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்