Amit Shah || வந்தே மாதரம் விவகாரம் - காங்., மீது அமித்ஷா தாக்கு
Amit Shah || வந்தே மாதரம் விவகாரம் - காங்., மீது அமித்ஷா தாக்கு
Amit Shah || வந்தே மாதரம் விவகாரம் - காங்., மீது அமித்ஷா தாக்கு சுதந்திர தின விழாவின் போது காங்கிரஸ் தலைமையகத்தில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்பட்டதை சோனியா காந்தி பாதியிலேயே நிறுத்த சொன்னதாக குற்றம்சாட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது காங்கிரஸ் கட்சியின் வெட்கக்கேடான செயல் என கடுமையாகச் சாடியுள்ளார். #AmitShah #SoniaGandhi #Congress #VandeMataram #IndependenceDay #CongressHeadquarters
