ஜெகன்நாதர் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஜெகன்நாதர் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்
Published on
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள அமித்ஷா, ஜெகன்நாதர் கோவிலில் தனது மனைவியுடன் சென்று ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் அமித் ஷா, குஜராத் செல்வது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து, குஜராத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com