ஜனசங்க தலைவர் தீனதயாள் உபாத்யா பிறந்த நாள் : அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஹர்ஷவர்த்தன் மரியாதை

ஜன சங்க தலைவர் தீனதயாள் உபாத்யாவின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜனசங்க தலைவர் தீனதயாள் உபாத்யா பிறந்த நாள் : அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஹர்ஷவர்த்தன் மரியாதை
Published on
ஜன சங்க தலைவர் தீனதயாள் உபாத்யாவின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை ஒட்டி டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு எதிரே உள்ள பூங்காவில் உருவச் சிலை அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவருடைய உருவச்சிலை மற்றும் படத்திற்கு பா.ஜ.க. தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com