Amit Shah | Bharat Taxi | "ஓட்டுநர்களுக்கு லாபம்.." விரைவில் `பாரத் டாக்ஸி' - அமித்ஷா
மத்திய கூட்டுறவுத்துறை சார்பில் விரைவில் பாரத் டாக்ஸி சேவை தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்...
பயணிகளின் வசதியையும், ஓட்டுநர்களின் லாபத்தையும் பாரத் டாக்ஸி மேம்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்
Next Story
