America on Delhi Car Blast | உலக நாடுகளை உலுக்கிய டெல்லி பயங்கரம் - அமெரிக்கா எச்சரிக்கை
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, இந்தியாவில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் செங்கோட்டை, சாந்தினி சவுக் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை தகவல்களை உள்ளூர் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டு, உஷாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
