Jharkhand | கிளம்பிய சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி கோர விபத்து -7 பேர் மரணம்
கிளம்பிய சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி கோர விபத்து
Jharkhand | கிளம்பிய சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி கோர விபத்து - 7 பேர் மரணம் #Jharkhand #flightcrash #thanthitv ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி அருகே ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் உயிரிழந்தனர். ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்த விமானம், மோசமான வானிலை காரணமாகப் பாதையை மாற்ற அனுமதி கோரிய நிலையில், சிறிது நேரத்திலேயே ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. சத்ரா மாவட்டத்தின் கசாரியா பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
