மதிப்பெண் பட்டியலை காவி நிறத்திற்கு மாற்ற துணை வேந்தர் உத்தரவு - அம்பேத்கர் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

அம்பேத்கர் பல்கலை.யில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை, காவி நிறத்திற்கு மாற்ற துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளதாக , மாணவர் அமைப்பினர் போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.
மதிப்பெண் பட்டியலை காவி நிறத்திற்கு மாற்ற துணை வேந்தர் உத்தரவு - அம்பேத்கர் பல்கலை. மாணவர்கள் போராட்டம்
Published on
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தரைக் கண்டித்து, மாணவர் அமைப்பினர் போராட்டத்த்தில் ஈடுபட்டனர். நீல நிறத்தில் இருந்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை, காவி நிறத்திற்கு மாற்ற துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
X

Thanthi TV
www.thanthitv.com