அம்பேத்கர் நினைவு தினம் - குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி மரியாதை
சட்டமேதை அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர்
சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story
