மகனின் கல்யாணத்தில் அம்பானி தலையில் விழுந்த பேரிடி - அதிர்ந்து போன பிரபலங்கள்

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. உள்ளூர் நட்சத்திரங்கள் முதல் உலக நட்சத்திரங்கள் வரையில் பலர் திருமண விழாவிற்காக மும்பை வந்திருந்தபோது, அம்பானி வீட்டு திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால் பாதி உலகமே தலைகீழாக மாறிவிடும் என்ற எக்ஸ் பதிவு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. உடனடியாக அம்பானி வீட்டு திருமணத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு, மிரட்டல் குறித்து மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இப்போது, மிரட்டல் விடுத்தது குஜராத்தை சேர்ந்த வைரல் ஷா என்று அவரை கைது செய்திருக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com