அமாவாசை.. மகா கும்பமேளாவில் அசம்பாவிதம்.. பக்தர்களுக்கு நேர்ந்த சோகம் - பதறியடித்து போன் போட்ட மோடி

x

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் - கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் என தகவல்

அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், மேளா பகுதியில் உடைந்த தடுப்பு

அதிகாலை 2 மணிக்கு தடுப்பு உடைந்த நிலையில் கடும் கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் - மேளா ஷேத்ராவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி

காயம் அடைந்தவர்கள் யாரும் கவலைக்கிடமாக இல்லை - பொறுப்பு அதிகாரி அகான்ஷா ரானா


Next Story

மேலும் செய்திகள்