இரு தரப்பினர் இடையே மோதல் - துப்பாக்கி சண்டையால் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், முன் பகை காரணமாக, இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினர் இடையே மோதல் - துப்பாக்கி சண்டையால் பரபரப்பு
Published on
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், முன் பகை காரணமாக, இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. கல் வீசி தாக்குதல் நடத்தியதோடு, இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டை காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை பார்த்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com