Amazon, Flipkart-க்கு ஆப்பு - இறங்கியது மஞ்சள் படை
பிளிப்கார்ட், அமேசானுக்கு டஃப் கொடுக்கும் "புதுவை பஜார்" ஆப்
பிளிப்கார்ட், அமேசான் செயலிகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, 'புதுவை பஜார்' என்ற செயலியை புதுச்சேரி வணிகர்கள் அறிமுகம் செய்துள்ளனர். பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்டவற்றின் வருகையால், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறு வணிகர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய தொழிலை மீட்டெடுக்கும் விதமாக, இவர்கள் உருவாக்கியுள்ள, 'புதுவை பஜார்' என்ற செயலியில் உணவு, மளிகை, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Next Story
