விடாமுயற்சியில் சாதித்துக் காட்டிய 'பத்மபூஷன்' அஜித்குமார்
டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு 'பத்மபூஷன் விருது' வழங்கப்பட இருக்கு. இதற்காக குடியரசு தலைவர் அலுவலகத்தில் நடக்குற விருது வழங்குற விழால, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அஜித்குமாருக்கு 'பத்மபூஷன் விருதை' வழங்குறாங்க.
Next Story
