தனது ரோல்மாடல் நினைவாக அஜித் வாங்கிய புதிய கார்

x

அயர்டன் சென்னாவின் நினைவாக பந்தய காரை வாங்கிய நடிகர் அஜித்

தன்னுடைய ரோல்மாடலும், மறைந்த பிரபல கார் ரேஸ் வீரரான அயர்டன் சென்னாவின் சிலைக்கு அஜித் குமார் அஞ்சலி செலுத்தும் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது அவரது நினைவாக

Mc Laren Senna காரை நடிகர் அஜித்குமார் வாங்கியுள்ளார். இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்