Sharad Pawar | Election | மகாராஷ்ட்டிராவில் திடீர் திருப்பம்..

x

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், தங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி அவரது மாமா ஷரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நகராட்சி தேர்தலை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். இது பவார் குடும்பம் மீண்டும் இணைந்துள்ளதை காட்டுகிறது... மகாராஷ்டிரா முழுவதும் பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே உட்பட 29 நகராட்சிகளுக்கான தேர்தல் வரும் ஜனவரி 15ம் தேதி நடைபெறுகிறது. நகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வது குறித்த விவாதங்களின் போது, ​கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அஜித் பவார் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்