"ஐயோ பாம்பு... பாம்பு.." அலறிய பெண்கள்... மெட்ரோவில் பாம்பா..? வெளியான திக் திக் வீடியோ

x

மெட்ரோ ரயிலுக்குள் புகுந்த பாம்பு?/டெல்லி மெட்ரோ ரயிலில் உள்ள பெண்கள் பெட்டிக்குள் பாம்பு புகுந்ததாக அலறிய பயணிகள்/“சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பாம்பு எதுவும் தென்படவில்லை“/“ஆய்வின் போது குட்டி பல்லி மட்டுமே தென்பட்டது“-டெல்லி மெட்ரோ நிர்வாகம் /ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை


Next Story

மேலும் செய்திகள்