ஏர் இந்தியாவின் புத்தாண்டு சர்ப்ரைஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, தனது முதல் புதிய போயிங் 737- 8 விமானத்தை 2026 ஜனவரி மாதம் முதல் வணிக ரீதியான சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் புதிய வர்த்தக முத்திரை மற்றும் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது விமானங்களின் எண்ணிக்கையைத் தீவிரமாக அதிகரித்து வரும் வேளையில், இந்த 737-8 ரக விமானங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.
Next Story
