விமானத்தில் ஒவ்வொரு அறிவிப்புகளின் முடிவிலும் ஜெய் ஹிந்த் என்று கூற வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தனது ஊழியர்களுக்கு அது சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவந்துள்ளது.