பெரிய விபத்தில் இருந்து தப்பிய Air India விமானம் - அலறிய பயணிகள்

x

ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம் - அதிர்ச்சி/கொச்சியில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம்

தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு/மும்பையில் பெய்த கனமழை காரணமாக விமானம் ஓடுபாதையை விட்டு விலகியது/விமானியின் சாமர்த்தியத்தால் ஏர் இந்தியா விமானம் நிலைக்கு கொண்டுவரப்பட்டது/விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்