Air India | Delhi | Air India | Hyderabad | Bomb threat | Air India விமானத்தில் அதிர்ச்சி - நடுவானில் திக் திக்

x

ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்/டெல்லியில் இருந்து ஹைதராபாத் வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு/விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது - பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை.

விமானத்தில் வெடிகுண்டு இல்லாத நிலையில் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்