Air Force | "அவரோடு கடைசி ரைடு.." Retired ஆகும் முன் ஆசைதீர பறந்த விமானப்படை தளபதி #APSingh #IAF #thanthitv இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், தனது பணிக்காலத்தின் கடைசி விமான பயணத்தை 'கிரண்' பயிற்சி விமானத்தில் வெற்றிகரமாக பறந்து நிறைவு செய்துள்ளார்.