எய்ட்ஸ் தினம் - அகர்தலாவில் சுவர் ஓவிய விழிப்புணர்வு

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி திரிபுரா மாநிலம் அகர்தலாவில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எய்ட்ஸ் தினம் - அகர்தலாவில் சுவர் ஓவிய விழிப்புணர்வு
Published on
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி திரிபுரா மாநிலம் அகர்தலாவில் சுவர் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த மாநில சுகாதாரதுறை அமைச்சர் சுதீப் ராய் பர்மன் அறிவுரைப்படி, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும், ஓவிய கலைஞர்களும் இணைந்து, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை அங்குள்ள சுவர்களில் வரைந்தனர். அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியை பாராட்டினர்.
X

Thanthi TV
www.thanthitv.com