AI Summit | Srilanka | உலக நாடுகளே மிரண்டு போன டெல்லி AI மாநாடு - இலங்கை பக்கம் திரும்பிய PM Modi
உலக நாடுகளே மிரண்டு போன டெல்லி AI மாநாடு - இலங்கை பக்கம் திரும்பிய PM Modi
AI Summit | Srilanka | உலக நாடுகளே மிரண்டு போன டெல்லி AI மாநாடு - இலங்கை பக்கம் திரும்பிய PM Modi சமீபத்திய காலங்களில் இந்தியா - இலங்கை உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம் என டெல்லியில் நடைபெறும் AI உச்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...
