AI | India | AI ஹப்... மாறும் நாட்டின் முகம்.. உருவாகும் புது சிக்கல்! என்ன செய்யபோகிறது இந்தியா?
AI | India | AI ஹப்... மாறும் நாட்டின் முகம்.. உருவாகும் புது சிக்கல்! என்ன செய்யபோகிறது இந்தியா?
2030 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் ஏஐ டேட்டா சென்டர்களுக்கான மின் தேவை 160% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. ஏஐ அசுர வேகத்தில் வளருவது போல, அதற்கான மின்சார தேவையும் அதிகரிக்கும் என்பதற்கான காரணம் என்ன? என்பதை விரிவாக அலசும் ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு.
Next Story