AI Fake Video | பிரதமர் மோடி பேசுவது போல் போலி AI வீடியோ.. ரூ.4 கோடியை இழந்த தமிழக முதியவர்கள்

AI Fake Video | பிரதமர் மோடி பேசுவது போல் போலி AI வீடியோ.. ரூ.4 கோடியை இழந்த தமிழக முதியவர்கள்

பிரதமர் மோடி பேசுவது போல் போலி AI வீடிய.. ரூ.4 கோடியை இழந்த தமிழக முதியவர்கள்

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் போலி ஏஐ வீடியோ மூலம் ரூ.4 கோடி மோசடி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் போலி ஏஐ வீடியோக்களை நம்பி முதலீடு செய்த, தமிழகத்தைச் சேர்ந்த இரு முதியவர்கள் சுமார் 4 கோடி ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com