அகமதாபாத் விமான விபத்து - கருத்து தெரிவிக்க ஏர் இந்தியா மறுப்பு
அகமதாபாத் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்து தனிப்பட்ட கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய விமான விபத்துகள் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
