

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வண்ணமயமான காத்தாடிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். பறவைகள், விலங்குகள் என பல்வேறு விதமான வடிவங்களில், வானத்தை சூழ்ந்த, காத்தாடிகள் பார்வையாளர்களை வெகுவாக, கவர்ந்தது