அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

x

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்