சூரியனை விட மிகவும் வெப்பம், பிரகாசம் - ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்ட வேற்று கிரகம்

x

அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு ஆச்சரியத்தைக் கண்டறிந்துள்ளனர்... பூமியைப் போல் 263 கிரகங்களை உள்ளே பொருத்துமளவு பிரம்மாண்ட வேற்று கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்... TOI-6038A b என அழைக்கப்படும் இக்கோள் சூரியனை விட மிகவும் வெப்பமானது... பிரகாசமானது... மேலும் இக்கோளின் முக்கால்வாசி பகுதி பாறைகளால் நிரம்பியது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்