Agra Fog | Taj Mahal | 'எங்க இங்க இருந்த தாஜ்மஹால காணோம்..' - டூரிஸ்ட்டை தேட வைத்த பனிமூட்டம்

x

ஆக்ராவில் கடும் பனிமூட்டம் - கண்ணில் இருந்து மறைந்த தாஜ்மஹால். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மஹாலை, அடர்ந்த பனி சூழ்ந்து மறைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆக்ராவில் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் தொடரும் நிலையில், தாஜ் வியூ பாயிண்ட் பகுதியில் இருந்து தாஜ்மஹாலின் அழகை கண்டு ரசிக்க முடியாமல், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்