புதுச்சேரியில் நடைபெற்ற அக்னிவீரர் தேர்வு முகாமில், ஓட்டப்பந்தயத்தின்போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...