UP கல்லா பெட்டியை உடைத்து லட்சங்களை அள்ளிய பின் சந்தோஷத்தில் CCTVஐ பார்த்து குத்தாட்டம்
கல்லா பெட்டியை உடைத்து லட்சங்களை அள்ளிய பின் சந்தோஷத்தில் CCTVஐ பார்த்து குத்தாட்டம்
UP கல்லா பெட்டியை உடைத்து லட்சங்களை அள்ளிய பின் சந்தோஷத்தில் CCTVஐ பார்த்து குத்தாட்டம் #theft #uttarpradesh #cctv உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில், ஹார்டுவேர் கடையில் துளையிட்டு புகுந்த திருடன், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததுடன், சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
