

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் என்கவுண்டரை புகழ்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இந்த மனுக்கள் இந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.