#BREAKING || PM Modi | நாளை தமிழ்நாடு வரும் பிரதமர்- இன்று அமித்ஷா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கடந்த ஆண்டு இயற்கை பேரிடரை சந்தித்த தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியை கூடுதல் நிவாரணமாக அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம்
2024 ஆம் ஆண்டில் வெள்ளம், திடீர் வெள்ளம், மேக வெடிப்பு, நிலச்சரிவு, சூறாவளி புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பீகாருக்கு ரூ.588.73 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடி, தமிழ்நாட்டிற்கு ரூ.522.34 கோடி மற்றும் புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடி ஆகியவை உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
Next Story
