ராகுல் காந்திக்கு நடிகை ரம்யா ஆதரவு
பெங்களூரு மகாதேவ்புரா தொகுதி வாக்கு திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகை ரம்யா ஆதரவு தெரிவித்தார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை நச்சுவையானது என விமர்சித்தார். மேலும், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என ரம்யா கேள்வி எழுப்பினார்.
Next Story
