Actress Nithi Aggarwal | கட்டுங்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் - அதிர்ச்சி காட்சி

x

நிதி அகர்வால் நிகழ்ச்சி முடிந்து செல்லும் பொழுது கூட்ட நெரிசலில் அவரது காருக்குள் ஏறுவதற்குள் மிகவும் சிரமப்பட்டுள்ளார். அவர் வெளியே பணியாளர்கள் அந்த தள்ளுமுள்ளில் அவரை கூட்டிட்டு போகும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்