Operation Sindoor... BSF படையினரை நேரில் பாராட்டிய நடிகை Huma Qureshi
காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பு பங்காற்றிய எல்லை பாதுகாப்பு படையினரை நடிகை ஹுமா குரேஷி நேரில் சந்தித்து பாராட்டினார். அப்போது அவர்களுடன் இணைந்து பாரத் மாதா கி ஜெய் என ஹுமா குரேஷி முழங்கிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Next Story
