பட்டம் பெற்றார் நடிகை அனிகா சுரேந்திரன்
பட்டம் பெற்றார் நடிகை அனிகா சுரேந்திரன்
Summary
அஜித், நயன்தாரா நடித்து வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தில் அவர்களது மகளாக சிறுமியாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது பட்டம் பெற்றுள்ளார்....
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சேக்ரெட் ஹார்ட் கல்லூரியில், இதழியல் துறையில் நடிகை அனிகா சுரேந்திரன் பட்டம் பெற்றுள்ளார். இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
