குடும்பத்துடன் திருப்பதி வந்த நடிகர் ஜெயராம் - சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூட்டம்

திருப்பதியில், நடிகர் ஜெயராம் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக, நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் மற்றும் மனைவி, மருமகள் உடன் திருப்பதிக்கு வருகை தந்தார்... அவர்களுக்கு ஏழுமலையான் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ஜெயராமுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com