"சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம்" : ஐயப்ப பக்தர்களுக்கு நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென, நடிகர் ஜெயராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம்" : ஐயப்ப பக்தர்களுக்கு நடிகர் ஜெயராம் வேண்டுகோள்
Published on
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென, நடிகர் ஜெயராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சபரிமலைக்கு தரிசனத்திற்காக வரும் கோடிக்கணக்கான பக்தர்களால் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பொன்னம்பலமேடு பகுதி மற்றும் வன விலங்குகள் கடும் பாதிப்பை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com