இந்தியாவில் இருந்து சீனாவுக்கு குவியும் ஆர்டர்கள்; கச்சாப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது
இந்தியாவில் இருந்து குவியும் ஆர்டர்கள். மருந்து பொருட்கள் விலையை ஏற்றும் சீனா. விலை ஏற்றத்தை நிறுத்த இந்தியா கோரிக்கை.கச்சாப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்