Accident | சறுக்கி கொண்டே மின்னல் வேகத்தில் சென்ற பிக்கப் வேன்..மோதி தெறிக்கும் அதிர்ச்சி காட்சி
Accident | சறுக்கி கொண்டே மின்னல் வேகத்தில் சென்ற பிக்கப் வேன்..மோதி தெறிக்கும் அதிர்ச்சி காட்சி
சறுக்கி கொண்டே மின்னல் வேகத்தில் சென்ற பிக்கப் வேன்..மோதி தெறிக்கும் அதிர்ச்சி காட்சி
கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் - மின்கம்பத்தில் மோதி விபத்து கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்த கோணி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் சாலையோர மதில் மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாக உள்ளது...