Accident | Cylinder | நள்ளிரவில் கோர விபத்து - 23 பேர் பலி.. நடந்தது என்ன..?

x

நள்ளிரவில் கோர விபத்து - 23 பேர் பலி.. நடந்தது என்ன..?

கோவா - சிலிண்டர் வெடித்து விபத்து - 23 பேர் பலி/கோவாவில் இரவு விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் உயிரிழப்பு /சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு /கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதியில் தீ விபத்து/உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் விடுதியின் ஊழியர்கள் என தகவல்/கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு //


Next Story

மேலும் செய்திகள்