Accident | CCTV | சுனாமி போல வாகனங்களை அடித்துச் சென்ற மினிவேன்.. பதைபதைக்கும் திக் திக் காட்சி..

x

கேரள மாநிலம் பத்தான்திட்டா துலாபள்ளி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் ஒன்று அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புளியங்குன்னு என்ற இடத்தில் இறக்கத்தில் சென்ற மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்ற சுற்றுலா பேருந்து மற்றும் இரண்டு கார், ஒரு பைக் மீது மோதியது. இதில், மினி வேனில் பயணம் செய்த 10 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்