Accident CCTV | இருபுறமும் அதிவேகத்தோடு வந்து மோதிய பைக்குகள்.. நடுவே சிக்கிய பள்ளி சிறுவன்
Accident CCTV | இருபுறமும் அதிவேகத்தோடு வந்து மோதிய பைக்குகள்.. நடுவே சிக்கிய பள்ளி சிறுவன் கேரள மாநிலம் கண்ணூர் அருகே 2 இருசக்கர வாகனங்களுக்கிடையே சிக்கி தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், காண்போரை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாக உள்ளது...
Next Story
